Thursday, 5 April 2012

இன்று முதல் பவர் ஸ்டாரின் தீவிர ரசிகன் ,வரும்கால தொண்டன் வருங்கால அமைச்சர் -கொசக்சி பசபுகழ் ,தலைவரின் பாராயணம் போராயணம்,காதல் காவியம்,எல்லாம் இவ்வலையில் ஏற்றப்படும் என்பதை வாக்காள பெருமக்களாகிய வலையுலக தோழர்களுக்கு தெரியபடுத்த விரும்புகிறேன் மேலும் எங்கள் தலைவரே பல மனங்களை வென்றெடுத்த திரட்டி என்பதால் தமிழ்திரட்டியில் இணைக்க மாட்டேன் என்பதையும் தெரிவித்து கொள்ள கடமைபட்டு இருக்கிறேன்.


      வெளியே போ 



எச்சரிக்கை : தலைவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ,சொம்பு விஜய் ,அஜித் ,ரஜினி ,கமல் ரசிகர்களுக்கு தயவு வெளில போய்டுங்க !!மீறினால் அவர்களின் ஐ .பி முகவரி கண்டுபிடித்து லத்திகா டி வி டி ..,பார்சல் செய்ய படும் என்பதை கொடூரமாக ,ஆக்ரோஷமாக சொல்லி பகிரங்க எச்சரிக்கை விடுகிறேன் .
                                                     தலைவர்வாழ்க!!


ஆனந்த தொல்லை தொடரும்..........., 

10 comments:

  1. இருண்டகண்டத்தை வெளிச்சமாக்க அவதாரமெடுத்த எங்கள் பவர் ஸ்டாரின் புகழ் பரப்ப அயராது பாடு படும் தங்களை இனிதே வரவேற்கிறோம்..

    இப்படிக்கு
    பவர் ஸ்டார் பாசறை
    கூகிள் பிளஸ் வட்டம் 3333

    ReplyDelete
  2. முதல் கமெண்ட் கொடுத்து என்னை வாழ வைத்த ரசிகரே ..,உங்களுக்கு மினிஸ்ட்ரீ ல சர்வ நிச்சியமாக இடம் உண்டு

    ReplyDelete
  3. வேண்டாம் தோழரே கடைசிகாலம் வரை அண்ணன் பவரின் தொண்டனாக இருப்பதையே பிறவிப்பயனாக கருதுகிறேன்.

    ReplyDelete
  4. பச்சை மாமிசம் உண்ட மனிதன் நாகரிகம் அடைந்து காதலிக்க கற்று கொண்டான்,விஞ்ஞானம் கற்று கொண்டான்
    ஆனால் எங்கள் பவர்ஸ்டார் படம் பார்த்த பிறகே மனிதன், மனிதனாக வாழ கற்று கொண்டான்......

    ReplyDelete
    Replies
    1. சுய விளம்பரம்


      மொக்கராசா
      View my complete profile
      இது வரைக்கும் போட்ட மொக்கைகள்

      ▼ 2011 (2)
      ▼ February (1)
      வாக்காள பெருமக்களே
      ► January (1)
      ► 2010 (3)
      இந்த படை ////

      யோவ் மொக்க இன்னாய்யா ப்ளாக்ல சரக்கையே காணோம்
      வித்து குடிச்சிட்டியா

      Delete
  5. சினம் கொண்ட சிங்கம் மதம் கொண்ட யானையை தோற்கடித்தாலும் பலம்
    கொண்ட டைனோசரிடம் தோற்பது இயல்பு தானே...

    பவர்ஸ்டார் காட்டில் இருக்கும் டைனோசர்......

    ReplyDelete
  6. பாப்பு....பாப்பு..பாப்ப்ப்ப்பு என்று பாடிய சின்ன பசங்களை தேசிய நெடுஞ்சாலையில் ஓட ஓட விரட்ட வருகிறார்... எங்கள் பவர்ஸ்டார் ....

    ReplyDelete
  7. பார் போற்றும் பவர்ஸ்டாரின் பொற்பாதங்களின் அடியில் புரளும் சிங்கங்களின் கர்ஜனையை தனித்து கேட்பதில் அளவிலா மகிழ்ச்சி கொள்கிறேன்...

    ReplyDelete
  8. / பச்சை மாமிசம் உண்ட மனிதன் நாகரிகம் அடைந்து காதலிக்க கற்று கொண்டான்,விஞ்ஞானம் கற்று கொண்டான்
    ஆனால் எங்கள் பவர்ஸ்டார் படம் பார்த்த பிறகே மனிதன், மனிதனாக வாழ கற்று கொண்டான்......//

    கோடியில் ஒரு வார்த்தை .. இதை வழிமொழிய நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

    ReplyDelete